பஞ்சமுட்டி கஞ்சி
இப்போது உள்ள மக்கள் பண்டைய உணவு பழக்கத்தை மறந்துவிட்டு நவீன உணவு பழக்கத்திற்கு மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறார்கள் . குழந்தைகளுக்கு கொடுக்கும் உணவுகளில் தற்போது மரபணு மாற்றப்பட்ட உணவுகளான பீடியாசர் , செர்லாக் போன்ற உணவுகளே தற்போது தாய்மார்கள் கொடுத்து வருகி றார்கள் . இதனால் வரும் பின் விளைவுகள் எண்ணற்றது . சிலர் குழந்தைகளுக்கு ஊட்ட சத்து குறைவான உணவுகளை கொடுப்பதால் ஊட்டச்சத்து குறைவினால் பல நோய்கள் ஏற்படுகிறது . நமது உடலில் தோன்றும் எந்தவித பிரச்சனைகளுக்கும் நாம் உணவின் மூலமே தீர்வு காணலாம் என்பது சித்தர்களின் வ ாக்கு ” உணவே மருந்து , மருந்தே உணவு ” . குழந்தைகளின் நலத்தை காப்பதற்காக சித்தரிகள் கொடுத்த சிறந்த உணவு முறை தான் " பஞ்ச முட்டி கஞ்சி " . இது ஒரு சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த அர்புதமான உண வாகும் . பஞ்ச மூட்டி கஞ்சி - பஞ்ச என்றால் ஐந்து என்றும் முட்டி என்றால் முடிச்சு என் றும் பொருள்படும் . இதில் 5 வகையான புரதச்சத்து நிறை
Comments